Know the word TREACHEROUS...

Word of the day is TREACHEROUS...
Meaning

deceitful or inclined to betray or dangerous
வஞ்சகமான அல்லது துரோகமான அல்லது நம்பத்தகாத அல்லது ஆபத்தான

Function

The word TREACHEROUS is an adjective.

In a sentence

It is a treacherous road.
இது ஒரு ஆபத்தான சாலை.

It is a treacherous mountain.
இது ஒரு நம்பத்தகாத அல்லது ஆபத்தான மலை.

He is a treacherous person.
அவன் ஒரு துரோகக்காரன் அல்லது வஞ்சகமானவன் அல்லது ஏமாற்றுக்காரன்.

Practice it

வஞ்சகமான அல்லது துரோகமான அல்லது நம்பத்தகாத அல்லது ஆபத்தான அப்டிங்ற இடத்தில இந்த TREACHEROUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...