Know the word VINDICATION...

Word of the day is VINDICATION...
Meaning

the action of clearing someone of blame or suspicion
ஒருவர் மீது சுமத்தப்பட்ட பழி அல்லது சந்தேகத்தை நீக்கும் செயல் 

The word vindication is a sweet thing but it only comes after a bad thing.

vindication என்ற சொல் ஒரு இனிமையான விஷயம் ஆனால் அது ஒரு கெட்ட காரியத்திற்குப் பிறகுதான் வரும்

தமிழில் நேர்மையாளர் என அறிவிக்கப்படுதல் என்று பயன்படுத்தலாம்.

Function

The word VINDICATION is a noun.

In a sentence

he got vindication of all the accused crimes.
குற்றம் சாட்டப்பட்ட அனைத்து குற்றங்களிலிருந்தும் அவர் நேர்மையாளர் என அறிவிக்கப்பட்டார்.

Practice it

நேர்மையாளர் என அறிவிக்கப்படுதல் அப்டிங்ற இடத்தில இந்த VINDICATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...