Know the word JOCUND...
Word of the day is JOCUND...
Meaning
full of or showing high-spirited merriment
அதிக உற்சாகத்துடன் கூடிய மகிழ்ச்சியை கொண்டிருக்கும் அல்லது வெளிகாட்டும் ஒரு நபரை குறிக்கிறது.
தமிழில் மகிழ்ச்சியான அல்லது சந்தோஷமான அல்லது ஜாலியான என்கிற இடங்களில் பயன்படுத்தலாம்.
Function
The word JOCUND is an adjective.
In a sentence
If you are a jocund person, people will love to be with you.
நீங்கள் ஒரு ஜாலியான நபராக இருந்தால், மக்கள் உங்களுடன் இருக்க விரும்புவார்கள்.
Practice it
மகிழ்ச்சியான அல்லது சந்தோஷமான அல்லது ஜாலியான அப்டிங்ற இடத்தில இந்த JOCUND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக