Know the weird word SPARINGLY...

Word of the day is SPARINGLY...
Meaning
In a sparing manner அதாவது In a Prudent and restrained manner in the use of resources 
அதாவது வளங்களைப் பயன்படுத்துவதில் விவேகத்துடனும் கட்டுப்பாடுடனும் கூடிய என்று அர்த்தம்

தமிழில் சிக்கனமாக என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

Function
The word SPARINGLY is an adverb.

In a sentence
1) Please use the water sparingly.
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.

2) Please spend the money sparingly.
பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும்.

3) Please use the electricity sparingly.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்.

Practice it

சிக்கனமாக அப்டிங்ற இடத்தில இந்த SPARINGLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...