Know the word APPEASE...

Word of the day is APPEASE...
Function
The word APPEASE is a verb.

Meaning
to prevent further disagreement in arguments or war by giving to the opposing side an advantage that they have demanded அதாவது வாதங்கள் அல்லது போரில் மேலும் கருத்து வேறுபாடு ஏற்படுவதைத் தடுக்க, எதிர் தரப்புக்கு அவர்கள் கோரிய ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவாக இருப்பது என்று அர்த்தத்தம்.

அதாவது இரண்டு குழுக்களுக்கிடையே அல்லது ஒரு அரசாங்கத்திற்கும் அதன் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே அல்லது ஒரு நிர்வாகத்திற்கும் அதிலே பணிபுரியும் பணியாளர்களுக்குமிடையே அல்லது இரண்டு நாடுகளுக்கிடையே பிரச்சனைகள், வாதங்கள் அல்லது போர்கள் வரும்பொழுது அதனை சமாதானத்திற்கு கொண்டுவர எதிர் தரப்பினருக்கு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றியோ அல்லது அவர்களின் கோரிக்கையில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றியோ சமாதானத்திற்கு கொண்டுவர முயலுகின்ற இடத்தில் இதனை பயன்படுத்த வேண்டும்.

சமாதானப்படுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
The management wanted to appease with the workers by granting their supplication.
நிர்வாகம் தொழிலாளர்களின் வேண்டுகோளை வழங்கி அவர்களை சமாதானப்படுத்த விரும்பியது.

Practice it
சமாதானப்படுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் இந்த APPEASE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...