Know the word ASSIDUOUSLY...

Word of the day is ASSIDUOUSLY...
Function
The word ASSIDUOUSLY is an adverb.

Meaning
with care and persistence அதாவது கவனத்துடனும் விடாமுயற்சியுடனும் என்று அர்த்தத்தம்.

சில காரியங்கள் செய்யும் பொழுது அதிக கவனமும் தேவைப்படும் அதிக விடாமுயற்சியும் தேவைப்படும் அப்படிப்பட்ட இடங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒருவரைப் பற்றிய வரலாறு எழுதும் பொழுது அல்லது ஒரு நாட்டைப் பற்றிய வரலாறு எழுதும் பொழுது அல்லது பல குறிப்புகள் கொண்ட ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது அதிக கவனமும் விடாமுயற்சியும் தேவைப்படும் அதுபோன்ற இடங்களில் இதனை பயன்படுத்த வேண்டும்.

விடாமுயற்சியுடன் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் கவனத்துடன் கூடிய விடாமுயற்சி என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He worked assiduously to complete his PhD thesis.
அவர் தனது முனைவர் பட்ட ஆய்வை முடிக்க விடாமுயற்சியுடன் பணியாற்றினார்.

Practice it
விடாமுயற்சியுடன் என்ற அர்த்தத்தில் இந்த ASSIDUOUSLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...