Know the word BALLISTIC...
Word of the day is BALLISTIC...
Meaning
1) relating to projectiles or their flight.
பறந்து செல்லும் எறிகணைகள் தொடர்பான
2) very upset or very angry
மிகவும் வருத்தம் அல்லது கடுங்கோபம் அடைதல்
Function
The word BALLISTIC is an adjective.
In a sentence
1) In the forth coming wars, all the countries will use intercontinental ballistic missiles.
வரவிருக்கும் போர்களில், அனைத்து நாடுகளும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தும்.
2) He went ballistic when his team lost the match.
அவரது அணி போட்டியில் தோல்வியடைந்தபோது அவர் கடுங்கோபம் அடைந்தார்.
Practice it
எறிகணைகள் தொடர்பான மேலும் மிகவும் வருத்தம் அல்லது கடுங்கோபம் அடைதல் அப்டிங்ற இடத்தில இந்த BALLISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக