Know the word BEDIM...

Word of the day is BEDIM...
Meaning
to make dim அதாவது மங்கலாக்கு என்று அர்த்தம்

தமிழில் மங்கலாக்குதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

Function
The word BEDIM is a verb.

In a sentence
The cloud bedimmed the plane from my sight.
மேகம் எனது பார்வையிலிருந்து விமானத்தை மங்கலாக்கியது.

Practice it
மங்கலாக்குதல் அப்டிங்ற இடத்தில இந்த BEDIM ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...