Know the word BETRAY...

Word of the day is BETRAY...
Function
The word BETRAY is a verb.

Three Meanings
1) deliver to an enemy by treachery அதாவது துரோகம் செய்வதன் மூலமாக எதிரியிடம் கையளித்தல் அல்லது ஒப்படைத்தல்

இவ்வாறாக காட்டிக் கொடுத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

Sentence
I was betrayed by my close friend.
எனது நெருங்கிய நண்பனால் நான் காட்டிக் கொடுக்கப்பட்டேன்.

2) cause someone to believe an untruth அதாவது உண்மை இல்லாத ஒன்றை நம்ப வைத்தல் ; ஏமாற்றுதல்

இவ்வாறாக ஏமாற்றுதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

Sentence
The politician betrayed the people by not doing his promises.
அரசியல்வாதி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றினான்.

3) to show feelings, thoughts, or a particular characteristic without intending to அதாவது உணர்வுகள் எண்ணங்கள் குணாதிசயங்களை நம்மை அறியாமலேயே வெளிப்படுத்துதல்

இவ்வாறாக காட்டிக் கொடுத்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
Your face betray that you are not happy.
நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உங்கள் முகம் காட்டிக்கொடுக்கிறது.

Practice it
காட்டிக் கொடுத்தல் மற்றும் ஏமாற்றுதல் அப்டிங்ற இடத்தில இந்த BETRAY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...