Know the word CLING...
Word of the day is CLING...
The word CLING can be used as verb and noun.
Meaning
1) to hold tightly or to stick onto to someone or something அதாவது யாரையாவது அல்லது எதையாவது இறுக்கமாகப் பிடித்து கொள்ளுதல் அல்லது பற்றிக் கொள்ளுதல்
இவ்வாறாக இறுக்கமாகப் பிடித்து கொள்ளுதல் அல்லது பற்றிக் கொள்ளுதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
1) The students were asked to go two by two clinging on each other's hands.
மாணவர்கள் ஒருவர் மற்றொருவரின் கைகளை பற்றிக்கொண்டு இருவர் இருவராக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
2) The child clung to her mother's arm in terror and screamed.
குழந்தை பயத்தில் அவளது தாயின் கையை பிடித்துக்கொண்டு அலறியது.
Practice it
இறுக்கமாகப் பிடித்து கொள்ளுதல் அல்லது பற்றிக் கொள்ளுதல் என்ற அர்த்தங்களில் இந்த CLING ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக