Know the word CONDEMN...

Word of the day is CONDEMN...
Function
The word CONDEMN is a verb.

Meanings
1) express strong disapproval of அதாவது கடும் கண்டனத்தை தெரிவித்தல் என்று அர்த்தம்.

இவ்வாறாக கண்டனம் தெரிவித்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
The teacher condemned the student who did not behave well in the classroom.

வகுப்பறையில் சரியாக நடந்து கொள்ளாத மாணவரை ஆசிரியர் கண்டித்தார்.

2) to severely punish someone who has committed a crime அதாவது குற்றம் செய்த ஒருவரை கடுமையாக தண்டித்தல் என்று அர்த்தம்.

இவ்வாறாக கடுமையாக தண்டித்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
The court condemned him to ten years in the prison.

நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Practice it
கண்டனம் கண்டித்தல் மற்றும் கடுமையாக தண்டித்தல் என்ற அர்த்தங்களில் இந்த CONDEMN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...