Know the word CONFOUND...
Word of the day is CONFOUND...
The word CONFOUND is a verb.
Meaning
to confuse someone by being difficult to explain or deal with அதாவது ஆச்சரியத்துடன் கூடிய குழப்பத்தால் ஒருவரால் ஒரு சூழ்நிலையை கையாளவோ அல்லது விளக்கி சொல்லவோ கடினப்படுவது என்று அர்த்தம்.
அதாவது இரட்டையர்கள் இருவர்களிடத்தில் சரியான நபரை கண்டுபிடிக்க முடியாமல் ஆச்சரியத்தில் குழம்புவது, நிறைய வகையான நமக்கு பிடித்த உணவு வகைகள் இருக்கும் பொழுது அதில் எதைத் தேர்ந்தெடுத்து உண்ணுவது என்ற ஆச்சரியத்துடன் கூடிய குழப்பம் மேலும் மருத்துவர்கள் ஒருவரை இறந்து விட்டார் என்று அறிவித்த பிறகு அவர் மீண்டும் உயிருடன் இருப்பதாக சொல்லப்படும்போது குழப்பத்துடன் கூடிய ஆச்சரியம் உண்டாகும் அந்த இடத்தில்தான் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
திகைத்தல், குழம்புதல் அல்லது குழப்புதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
She was confounded to choose what food to eat.
அவள் எந்த உணவை உண்பது எனத் தேர்ந்தெடுக்க முடியாமல் திகைத்தாள்.
Practice it
திகைத்தல், குழம்புதல் அல்லது குழப்புதல் என்ற அர்த்தத்தில் இந்த CONFOUND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக