Know the word CONVINCE...
Word of the day is CONVINCE...
Meaning
Make someone to believe firmly in the truth of something.
யாரையாவது எதையாவது குறித்த உண்மையை உறுதியாக நம்பச் செய்தல்.
உறுதியாக நம்பச் செய்தல் அல்லது உறுதியாக நம்ப வைத்தல்
Function
The word CONVINCE is a Verb.
In a sentence
I am very much convinced that investing money in the stock market is treacherous.
பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது ஆபத்தானது என்று நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்.
Practice it
உறுதியாக நம்பச் செய்தல் அல்லது உறுதியாக நம்ப வைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த CONVINCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக