Know the word DILIGENTLY...

Word of the day is DILIGENTLY...

Meaning
In a diligent manner or in a hard-working and focused manner
கடின உழைப்பு மற்றும் கவனத்துடன் கூடிய

ஊக்கந்தளராத என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

Function
The word DILIGENTLY is an adverb.

In a sentence
If you work diligently on anything, you will surely succeed.
நீங்கள் எதிலும் ஊக்கந்தளராமல் உழைத்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

Practice it
ஊக்கந்தளராத அப்டிங்ற இடத்தில இந்த DILIGENTLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...