Know the word EMULATE...

Word of the day is EMULATE...
Meaning

strive to equal or match a person or one's achievement especially by imitating

ஒரு நபர் அல்லது அவரது சாதனையை சமன் செய்ய அல்லது அதற்கு நிகராக வளர பெரும் முயற்சி செய்தல் குறிப்பாக அவரது செயல்களை பின்பற்றுவதன் மூலமாக.

பின்பற்றுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

Function
The word EMULATE is a verb.

In a sentence
Many people want to emulate the characteristics of Dr. A.P.J. Abdul Kalam.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் குணாதிசயங்களைப் பின்பற்ற பலர் விரும்புகிறார்கள்.

Practice it
பின்பற்றுதல் அப்டிங்ற இடத்தில இந்த EMULATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...