Know the word HOARD...

Word of the day is HOARD...
Meaning

a secret store of valuables or money

மதிப்புமிக்க பொருள் அல்லது பணத்தை இரகசியமாக வைத்தல்

சட்டத்திற்குப் புறம்பாக ஒரு பொருளை இரகசியமாக வைக்கும்போது இந்த வார்த்தையை பதுக்கி வைத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

நமக்கு பிடித்த பொக்கிஷங்களை இரகசியமாக வைக்கும்போது இரகசியமாக வைத்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

Function

The word HOARD can be used as verb and noun.

In a sentence

A hoard of money and jewels of the rich man was found.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்காரரின் பணம் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டன.

The old lady has hoarded all her childhood photos in a big suitcase.
வயதான பெண்மணி தனது சிறுவயது புகைப்படங்கள் அனைத்தையும் ஒரு பெரிய பெட்டியில் இரகசியமாக வைத்துள்ளார்.

Practice it

பதுக்கி வைத்தல் மேலும் இரகசியமாக வைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த HOARD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...