Know the word IMBIBE...
Word of the day is IMBIBE...
Meaning
to drink
குடித்தல், இந்த வார்த்தையை பெரும்பாலும் "குடித்தல்" என்று பயன்படுத்துவதைவிட "அடித்தல்" என்று பயன்படுத்துவது சரியாக இருக்கும். அதாவது சரக்கு அடித்தல் என்று பயன்படுத்தவேண்டும்.
மேலும் இந்த வார்த்தையை "கரைத்து குடித்தல்" என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தலாம்.
குடித்தல், அடித்தல் மற்றும் கரைத்துக் குடித்தல் என்ற இடங்களில் தமிழில் பயன்படுத்தலாம்
Function
The word IMBIBE is a verb.
In a sentence
Let's imbibe a cup of coffee.
ஒரு கப் காபி குடிப்போம்.
He usually imbibes a lot.
அவன் வழக்கமாவே நிறைய குடிப்பான்.
He has imbibed every detail of the story.
அவர் கதையின் ஒவ்வொரு விவரத்தையும் கரைத்துக் குடித்துள்ளார்.
Practice it
குடித்தல், அடித்தல் மற்றும் கரைத்துக் குடித்தல் அப்டிங்ற இடத்தில இந்த IMBIBE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக