Know the word MISER...
Word of the day is MISER...
refers to a person who hoards money rather than spending it அதாவது செலவழிப்பதை விட பணத்தை பதுக்கி வைத்திருக்கும் நபரைக் குறிக்கிறது என்று அர்த்தம்.
These people are extremely parsimonious.
இந்த மக்கள் அதிகப்படியான சிக்கன மாணவர்கள் அதாவது சிக்கனத்திலும் சிக்கனமானவர்கள்.
Usually these people live a miserable life.
பொதுவாக இவர்கள் பரிதாபமான வாழ்க்கை வாழ்வார்கள்.
கஞ்சன் அல்லது கருமி என்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.
Function
The word MISER is a noun.
In a sentence
Since he is a miser, his family lives a miserable life.
அவர் ஒரு கஞ்சனாக இருப்பதால், அவரது குடும்பம் பரிதாபமான வாழ்க்கை வாழ்கிறது.
Practice it
கஞ்சன், கருமி அப்டிங்ற இடத்தில இந்த MISER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக