Know the word MISERY...
Word of the day is MISERY...
a state or feeling of great distress or discomfort of mind or body.
உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ துன்பத்தால் துயரத்தால் அல்லல்படும் நிலை
துயர நிலை அல்லது துன்பம் அல்லது துக்கம் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word MISERY is a noun.
In a sentence
She cried all day long in misery.
அவள் துயரத்தில் நாள் முழுவதும் அழுதாள்.
Practice it
துயர நிலை அல்லது துன்பம் அல்லது துக்கம் அப்டிங்ற இடத்தில இந்த MISERY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக