Know the word NOONTIDE...
Word of the day is NOONTIDE...
The word NOONTIDE is a noun.
Meaning
1) the middle of the day அதாவது நண்பகல் வேளை என்று அர்த்தம்.
It is a fancy word for noon. அதாவது Noon என்ற வார்த்தையை கொஞ்சம் பந்தாவா சொல்கிது அப்படின்னு அர்த்தம்.
நண்பகல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
Only rain can cool the heat of the noontide.
நண்பகல் வெப்பத்தை மழையால் மட்டுமே தணிக்க முடியும்.
Practice it
நண்பகல் என்ற இடத்தில் இந்த NOONTIDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக