Know the word PARSIMONY...
Word of the day is PARSIMONY...
great reluctance to spend money unnecessarily அதாவது தேவையில்லாமல் பணம் செலவழிக்க பெரும் தயக்கம் என்று அர்த்தம்.
தமிழில் அளவுக்கு அதிகமான சிக்கனம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word PARSIMONY is a noun.
In a sentence
If your father practices parsimony, you will never visit amusement park.
உங்கள் தந்தை அளவுக்கு அதிகமான சிக்கனத்தை கடைப்பிடித்தால், நீங்கள் ஒருபோதும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல மாட்டீர்கள்.
Practice it
அளவுக்கு அதிகமான சிக்கனம் அப்டிங்ற இடத்தில இந்த PARSIMONY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக