Know the word PASSION...
Word of the day is PASSION...
The word PASSION is a noun.
Three Meanings
1) an intense feeling or emotion அதாவது ஒரு தீவிரமான உணர்வு அல்லது உணர்ச்சி என்று அர்த்தம்.
இவ்வாறாக தீவிரமான உணர்ச்சி என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
When India plays against Pakistan, We can feel lot of passions among the fans.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போது ரசிகர்கள் மத்தியில் தீவிரமான உணர்ச்சிகளை நாம் உணர முடியும்.
2) an extreme interest in doing something அதாவது ஏதாவதொன்றை செய்வதில் பேரார்வம் என்று அர்த்தம்.
இவ்வாறாக பேரார்வம் அல்லது வேட்கை என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
A. R. Rahman has passion for different kinds of music
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல்வேறு வகையான இசையில் பேரார்வம் அல்லது வேட்கை உண்டு.
3) the suffering and death of Jesus Christ
அதாவது இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணம் என்று அர்த்தம்.
இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணம் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
He speaks about the Passion of Christ.
அவர் கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணம் பற்றி பேசுகிறார்.
Practice it
மேற்கூறிய அர்த்தங்களில் இந்த PASSION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக