Know the word PERSEVERE...

Word of the day is PERSEVERE...
Function
The word PERSEVERE is a verb.

Meaning
being persistent and refusing to stop அதாவது விடாப்பிடியாக செயல்படுதல் மேலும் அதனை நிறுத்த மறுத்தல் என்று அர்த்தம்.

அதாவது ஏதாவது ஒரு வேலைக்காக அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக அதனை அடைய வேண்டும் என்று விடாமுயற்சியுடன் செயல்பட்டு அதனை அடைதல் அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருத்தல் என்கிற இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

விடாமுயற்சியுடன் செயல்படுதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
If I had persevered, I would have gotten the job.
நான் விடாமுயற்சியுடன் செயல்பட்டிருந்தால், எனக்கு வேலை கிடைத்திருக்கும்.

Practice it
விடாமுயற்சியுடன் செயல்படுதல் என்ற அர்த்தத்தில் இந்த PERSEVERE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...