Know the word PESSIMISTIC...
Word of the day is PESSIMISTIC...
The word PESSIMISTIC is an adjective.
Meanings
1) thinking that bad things are more likely to happen அதாவது கெட்ட விஷயங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் என்று நினைப்பது என்று அர்த்தத்தம்.
அவநம்பிக்கையான என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
If you are a pessimistic person, you will never succeed even in preparing hot water.
நீங்கள் ஒரு அவநம்பிக்கையான நபராக இருந்தால், நீங்கள் சுடு தண்ணீர் தயாரிப்பதில் கூட வெற்றிபெற மாட்டீர்கள்.
2) emphasizing the bad part of a situation அதாவது ஒரு சூழ்நிலையின் மோசமான பகுதியை வலியுறுத்துவது என்று அர்த்தம்.
அவநம்பிக்கையான என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
The doctors are pessimistic about his recovery.
அவர் குணமடைவது குறித்து மருத்துவர்கள் அவநம்பிக்கையுடன் உள்ளனர்.
Practice it
அவநம்பிக்கையான என்ற அர்த்தத்தில் இந்த PESSIMISTIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக