Know the word PLACATE...
Word of the day is PLACATE...
The word PLACATE is a verb.
Meaning
to stop someone from feeling angry அதாவது ஒருவர் கோபப்படுவதைத் தடுத்தல் என்று அர்த்தத்தம்.
அதாவது அப்பா மகனிடமோ அல்லது ஒரு அண்ணன் தம்பியிடமோ அல்லது நண்பர்கள் ஒருவர் மற்றொருவரிடமோ ஏதாவது ஒரு காரணத்தினால் மன வருத்தத்தில் அல்லது கோபத்தில் இருக்கும் பொழுது அந்த மனவருத்தத்தை கோபத்தை மாற்றுவதற்காக ஏதேனும் ஒன்றை செய்து அல்லது ஒரு முயற்சி எடுத்து அவரை சமாதானப்படுத்துதல் என்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
சமாதானபடுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
I tried to placate my younger brother by buying him a new shirt.
என் தம்பிக்கு ஒரு புதிய சட்டை வாங்கிக் கொடுத்து அவனை சமாதானப்படுத்த முயற்சித்தேன்.
Practice it
சமாதானபடுத்துதல் அல்லது சாந்த படுத்துதல் என்ற அர்த்தத்தில் இந்த PLACATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக