Know the word PROJECTILE...

Word of the day is PROJECTILE...
Meaning

refers to any weapon that is forcibly thrown or projected at a target
ஒரு இலக்கை நோக்கி விசையுடன் வீசப்படுகிற அல்லது ஏவப்படுகிற ஆயுதத்தை குறிக்கிறது.

எறிபொருள் அல்லது எறிகணைகள் என்ற இடங்களில் தமிழில் பயன்படுத்தலாம்

Function

The word PROJECTILE is a noun.

In a sentence

It seems that all the countries have different kinds of projectiles.
எல்லா நாடுகளிலும் வெவ்வேறு வகையான எறிகணைகள் இருப்பதாகத் தெரிகிறது.

Practice it

எறிகணைகள் அப்டிங்ற இடத்தில இந்த PROJECTILE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...