Know the word REFRAIN...

Word of the day is REFRAIN...
Function

The word REFRAIN can be used as verb and noun

Meaning

1) to stop oneself from doing something.
எதையாவதொன்றை செய்வதை தவிர்த்தல்

தவிர்த்தல் அல்லது விலகியிருத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
I would like to refrain from telling anything.
நான் எதையும் சொல்லாமல் விலகி இருக்க விரும்புகிறேன்.

2) the chorus that is repeated in the song or poem
பாடல் அல்லது கவிதையில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

பல்லவி என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
This song has lot of refrains.
இந்த பாடலில் பல பல்லவிகள் உள்ளன.

Practice it

மேற்கூறிய அர்த்தங்களில் இந்த REFRAIN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்தி பாருங்கள்.

இதனை வைத்து ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...