Know the word REPUTATION...
Word of the day is REPUTATION...
The word REPUTATION is a noun.
Meaning
the beliefs or opinions that are generally held about someone or something அதாவது யாரையாவது பற்றி அல்லது எதையாவது பற்றி பொதுவாக மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை அல்லது கருத்து என்று அர்த்தம்.
பெயர் அல்லது புகழ் என்ற தமிழ் அர்த்தங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
Sentences
He has a good reputation.
அவன் நற்புகழ் அல்லது நற்பெயர் பெற்றிருக்கிறான்.
She has a good reputation.
அவள் நற்புகழ் அல்லது நற்பெயர் பெற்றிருக்கிறாள்.
She earned a good reputation when she was working there.
அவள் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த போது நல்ல பெயரைப் பெற்றாள்.
This school has a reputation for a quality education.
இந்த பள்ளியானது தரமான கல்விக்கு பெயர் பெற்றது.
Practice it
பெயர் அல்லது புகழ் அப்டிங்ற இடத்தில இந்த REPUTATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக