Know the word SLUMBER...

Word of the day is SLUMBER...
Function
The word SLUMBER can be used as verb and noun.

Two Meanings
1) sleep அதாவது தூக்கம் என்று அர்த்தத்தம்

லேசான தூக்கம் அல்லது அரைத்தூக்கம் என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தூக்கம், உறக்கம், நித்திரை அல்லது தூங்குதல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
I did not want to wake you up from your slumber.
உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்ப நான் விரும்பவில்லை.

2)  peacefulness அதாவது அமைதி அல்லது அமைதியாக இருத்தல் என்று அர்த்தம்.

தெருக்கள் அமைதியாக இருத்தல் &  தெருக்கள் வெறிச்சோடி இருத்தல் என்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
The street seemed to slumber this morning.
இன்று காலை தெரு அமைதியாக இருந்தது.

Practice it
தூக்கம், உறக்கம் நித்திரை அல்லது தூங்குதல் மற்றும் அமைதியாக இருத்தல் என்ற அர்த்தங்களில் இந்த SLUMBER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...