Know the word SPENDTHRIFT...

Word of the day is SPENDTHRIFT...
Meaning
Someone who spends money extravagantly or lavishly அதாவது பணத்தை ஊதாரித்தனமாக அல்லது ஆடம்பரமாக செலவு செய்யும் ஒருவர்...

தமிழில் ஊதாரித்தனமாக செலவு செய்பவர் அல்லது வீண் செலவு செய்பவர் அல்லது ஊதாரி என்ற அர்த்தங்களில் பயன்படுத்தலாம்...

Function
The word SPENDTHRIFT can be used as adjective and noun.

In a sentence
If you are a spendthrift, you are leading your family into adversity.
நீஙகள் ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருந்தால், நீஙகள் உங்களது குடும்பத்தை துரதிருஷ்டத்திற்குள் வழிநடத்துகிறீர்கள்.

Practice it
ஊதாரித்தனமாக செலவு செய்பவர் அல்லது வீண் செலவு செய்பவர் அல்லது ஊதாரி அப்டிங்ற இடத்தில இந்த SPENDTHRIFT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...