Know the word STUMBLE...
Word of the day is STUMBLE...
Meaning
miss a step and fall or nearly fall
நடக்கும்பொழுது ஒரு அடி எடுத்து வைத்தல் தவறும் பொழுது தவறி கீழே விழுதல் அல்லது கிட்டத்தட்ட விழுவதுபோல் ஆகுதல்
கால் இடறி விழுதல் அல்லது நிலை தடுமாறுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
Function
The word STUMBLE can be used as verb and noun
In a sentence
When he was running, he stumbled over a root of a tree.
அவன் ஓடும்போது மரத்தின் வேர் தட்டி கால் இடறி விழுந்தான்.
He broke his leg in a stumble down.
அவன் கால் இடறி விழுந்ததில் அவனது கால் முறிந்தது.
Practice it
கால் இடறி விழுதல் அல்லது நிலை தடுமாறுதல் அப்டிங்ற இடத்தில இந்த STUMBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக