Know the word THRIFT...

Word of the day is THRIFT...
Meaning
extreme care in spending money
பணத்தை செலவழிப்பதில் அதிக கவனம் செலுத்துவது

A person who practices thrift shows reluctance to spend money unnecessarily.
சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர் தேவையில்லாமல் பணத்தைச் செலவழிக்கத் தயங்குவார்.

These people who practice thrift think twice before spending money.
சிக்கனத்தை கடைபிடிப்பவர்கள் பணத்தை செலவழிப்பதற்கு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள்.


தமிழில் சிக்கனம் (பணம் சார்ந்த சிக்கனம்) என்ற இடத்தில் இந்த வார்த்தையை பயன் படுத்தவும்.

Function
The word THRIFT is a noun.

In a sentence
A person who practices thrift can save lot of money.
சிக்கனத்தை கடைபிடிக்கும் ஒரு மனிதரால் அதிக பணத்தை சேமிக்க முடியும்.

Practice it
சிக்கனம் அப்டிங்ற இடத்தில இந்த THRIFT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...