Know the word VEGAN...

Word of the day is VEGAN...
Function
The word VEGAN can be used as adjective and noun.

Meaning
a person who does not eat or use any animal products அதாவது விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையோ அல்லது உணவையோ பயன்படுத்தாத நபர் என்று அர்த்தம்.

These people don't eat or use any product that are made out of meat, fish, eggs, cheese, or leather.
இந்த மக்கள் இறைச்சி, மீன், முட்டை, பாலாடைக்கட்டி அல்லது தோல் ஆகியவற்றால் செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடவோ பயன்படுத்தவோ மாட்டார்கள் என்று அர்த்தம்.

தமிழில் சைவ உணவு உண்பவர்(NOUN)  & சைவம் சார்ந்த(ADJECTIVE) என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

In a sentence
This shop has all the products that are vegan.
இந்த கடையில் சைவம் சார்ந்த அனைத்து பொருட்களும் உள்ளன.

Since he is a vegan, he does not eat or use any animal products.
அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பதால், அவர் விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களையும் சாப்பிடுவதில்லை மேலும் பயன்படுத்துவதில்லை.

Practice it
சைவ உணவு உண்பவர்  & சைவம் சார்ந்த அப்டிங்ற இடத்தில இந்த VEGAN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...