Know the word CONVENE...
Word of the day is CONVENE...
The word CONVENE is a verb.
Meanings
1) to meet formally அதாவது முறைப்படி சந்தித்தல் என்று அர்த்தம்.
அதாவது ஒரு நிர்வாகம் தங்களுக்கு கீழே பணிபுரியும் பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கூட்டமாக கூட்டும்பொழுது அல்லது ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் தனக்குக் கீழே பணிபுரியும் பணியாளர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக கூட்டமாக கூட்டும்பொழுது convene என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக ஒருவர் தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக முறைப்படி சந்திப்பதற்காக ஒரு கூட்டமாக கூட்டும்பொழுது convene என்ற இந்த வார்த்தையை கூட்டமாக கூட்டுதல் அல்லது கூட்டுதல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.
In a sentence
The management convened the teachers to discuss the issue.
பிரச்னையைக் குறித்து ஆலோசிக்க ஆசிரியர்களை நிர்வாகம் கூட்டமாக கூட்டியது.
The teachers were convened in the meeting hall.
ஆசிரியர்கள் கூட்ட அரங்கில் கூட்டப்பட்டனர்.
Practice it
இவ்வாறாக ஒருவர் தங்களுக்கு கீழே பணிபுரிபவர்களை ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக முறைப்படி சந்திப்பதற்காக ஒரு கூட்டமாக கூட்டும்பொழுது இந்த CONVENE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக