Know the word ENTRUST...

Word of the day is ENTRUST...
Function
The word ENTRUST is a verb.

Meaning
to give someone a thing or duty for which they are responsible: அதாவது ஒருவர் பொறுப்பில் ஒரு பொருளை அல்லது வேலையை வழங்குவது என்று அர்த்தத்தம்.

அதாவது ஒரு முக்கியமான ஒரு வேலை அல்லது ஒரு பொறுப்பு அதனை செய்வதற்கு நீங்கள் ஒரு நம்பிக்கையான நபரை தேர்ந்தெடுத்து அந்த பொறுப்பை ஒப்படைப்பீர்கள் அந்த இடத்தில்தான் ஒப்படைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

In a sentence
My friend usually entrusts his car to me whenever he goes abroad.
எனது நண்பர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் அவரது காரை என்னிடம் ஒப்படைப்பது வழக்கம்.

Practice it
ஒப்படைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த ENTRUST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...