Know the word EXUBERANT...

Word of the day is EXUBERANT...
Function
The word EXUBERANT is an adjective.

Two Meanings
feeling really happy and enthusiastic அதாவது ரொம்ப மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்தல் என்று அர்த்தம்.

அதாவது நீங்க உங்களுக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை குறித்தோ அல்லது அனுபவத்தை குறித்தோ மிக்க மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணரும்போது exuberant என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

ரொம்ப மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்தல் என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
She is exuberant as she is pregnant.
அவள் கர்ப்பமாக இருப்பதால் ரொம்ப மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறாள்.

2) இரண்டாவதாக exuberant என்ற இந்த வார்த்தையை to grow in extreme abundance அதாவது அதீத வளர்ச்சி அல்லது ஏராளமான  விளைச்சல் என்று அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

அதாவது ஒரு செடியானது வேகமாக வளரும் பொழுது The plant is exuberant என்று சொல்லலாம் அதை போல ஒரு மரமானது ஏராளமான காய்களை, கனிகளை விளைவிக்கும் போது அங்கேயும் The tree is exuberant என்று சொல்லலாம்.

Practice it
மேற்கூறிய அர்த்தத்தில் இந்த EXUBERANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...