Know the word FORMIDABLE...
Word of the day is FORMIDABLE...
The word FORMIDABLE is an adjective.
Meaning
extremely impressive in strength or excellence அதாவது சிறந்து விளங்குவதன் மூலமாக அல்லது வலிமையாக இருப்பதன் மூலமாக அதிகப்படியாக ஈர்க்கக்கூடிய என்று அர்த்தம்.
அதாவது ஒருவர் படித்திருக்கும் படிப்பு நிமித்தமாக அல்லது அவரது அறிவுக்கூர்மையால் அல்லது அவங்க வகிக்கிற பொறுப்பு அல்லது பதவியின் நிமித்தமாக பிறருக்கு ஆச்சரியத்தை, மரியாதையை அல்லது பயத்தை ஏற்படுத்தினால் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
வலிமையான அல்லது பயங்கரமான என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
He is a formidable bodyguard.
அவர் ஒரு வலிமையான மெய்க்காப்பாளர்.
She is a formidable opponent.
அவள் ஒரு வலிமையான எதிரி.
Practice it
வலிமையான அல்லது பயங்கரமான அப்டிங்ற இடத்தில இந்த FORMIDABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
கருத்துகள்
கருத்துரையிடுக