Know the word FRANKLY...

Word of the day is FRANKLY...
Function
The word FRANKLY is an adverb.

Meaning
in an honest and direct way அதாவது நேர்மையான மற்றும் நேரடியான முறையில் என்று அர்த்தத்தம்.

அதாவது ஒருவர் ஒருவரைப் பற்றியோ அல்லது ஒரு விஷயத்தை பற்றியோ அல்லது அவரது அனுபவத்தை பற்றியோ உண்மையாக வெளிப்படையாக முகத்துக்கு நேராக சொல்லும் பொழுது frankly என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

வெளிப்படையாக என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.

In a sentence
She spoke frankly about her experience in politics.
அவர் அரசியலில் அவரது அனுபவத்தை பற்றி வெளிப்படையாகப் பேசினார்.

Practice it
வெளிப்படையாக என்ற அர்த்தத்தில் இந்த FRANKLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் ஒரு வாக்கியம் எழுத சொல்லுங்க...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...