Know the word MOOR...

Word of the day is MOOR...
Function
The word MOOR can be used as verb and noun

Meaning as a verb
1) to attach a boat or ship to something on the land or to the surface under the water to keep it in place அதாவது ஒரு விசைப்படகோ அல்லது கப்பலோ நிலையாக இருப்பதற்காக நிலத்திலோ அல்லது நீருக்கு அடியில் உள்ள மேற்பரப்பிலோ பொருத்துவது என்று அர்த்தம்.

பொதுவாக கரையில் கொண்டு வந்து நிறுத்தி வைக்க முடியாத பெரிய வகை கப்பல்கள் போன்ற விசைப்படகுகளை கடலிலேயே நிறுத்தி வைத்து பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும்.

அவ்வாறாக கடலிலேயே கப்பல்கள் போன்ற விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும் பொழுது moor என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தமிழில் நிறுத்தி வைத்தல் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The ship is waiting to be moored in the harbour.
துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்காக கப்பல் காத்திருக்கிறது.

Meaning as a noun
a member of the group of Muslim people from North Africa who ruled Spain from 711 to 1492 அதாவது 711 முதல் 1492 வரை ஸ்பெயினை ஆட்சி செய்த வட ஆபிரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் குழுவின் உறுப்பினர் என்று அர்த்தம்.

எனவே நண்பர்களே மேற்கூறிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படும்போது MOOR என்ற இந்த வார்த்தையை noun ஆக பயன்படுத்த வேண்டும்.

In a sentence
He is a descent of Moor.
அவர் மூர் குடும்பத்தின் வம்சாவளி.

Practice it
எனவே நண்பர்களே! MOOR ங்ற இந்த வார்த்தையை verb ஆக பயன்படுத்தும் பொழுது நிறுத்தி வைத்தல் என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்துங்கள் noun ஆக பயன்படுத்தும் பொழுது குறிப்பிட்ட அந்த முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்களை குறிப்பதற்கு பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...