Know the word PROFUSELY...
Word of the day is PROFUSELY...
The word PROFUSELY is an adverb.
Meaning
in large amounts அதாவது மிக அதிக அளவில் என்று அர்த்தத்தம்.
அதாவது ஒரு விஷயம் அளவுக்கு அதிகமாக நடைபெறும் பொழுது அந்த இடத்திலே இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். மிகவும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் *excessively* என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடத்தில் அந்த வார்த்தைக்கு பதிலாக இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அளவுக்கு அதிகமாக அல்லது மிகுதியாக என்ற அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தலாம்.
In a sentence
1) He sweats profusely.
அவனுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது.
அவனுக்கு வியர்த்து கொட்டுகிறது.
2) He talks profusely.
அவன் அளவுக்கதிகமாக பேசுகிறான்.
3) Though she apologized profusely, the management did not forgive her.
அவள் அளவுக்கதிகமாகவே மன்னிப்பு கேட்டபொழுதும், நிர்வாகம் அவளை மன்னிக்கவில்லை.
Practice it
அளவுக்கு அதிகமாக அல்லது மிகுதியாக என்ற அர்த்தத்தில் இந்த PROFUSELY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக