Know the word STRIFE...

Word of the day is STRIFE...
Function
The word STRIFE is a noun.

Meaning
bitter conflict with heated dissension அதாவது ஆக்ரோஷமான கருத்துவேறுபாடுடன் கூடிய ஒரு கசப்பான மோதல் என்று அர்த்தம்.

அதாவது இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற ஒரு சாதாரண கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் போது அது ஒரு மிகப் பெரிய கலவரமாக வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இவ்வாறாக இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்படுகின்ற ஒரு கருத்து வேறுபாடு மிகப் பெரிய கலவரமாக மாறும் பொழுது அல்லது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும்பொழுது அல்லது மிகப்பெரிய சச்சரவாக மாறும்பொழுது அந்த கலவரத்தை அல்லது அந்த பிரச்சனையை அல்லது அந்த சச்சரவை strife என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

தமிழில் பிரச்சனை அல்லது சச்சரவு அல்லது கலவரம் போன்ற அர்த்தங்களில் இந்த STRIFE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
It is hard to find a solution for a communal strife.
வகுப்புவாத கலவரத்திற்கு தீர்வு காண்பது கடினம்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பிரச்சனை, சச்சரவு அல்லது கலவரம் போன்ற அர்த்தங்களில் STRIFE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...