Know the word TOPPLE...

Word of the day is TOPPLE...
Function
The word TOPPLE is a verb.

Meaning
1) to overturn something அதாவது எதையாவதொன்றை கவழ்த்தல் என்று அர்த்தம்

அதாவது ஒரு பொருளோ அல்லது ஒரு கட்டிடமோ தானாகவோ அல்லது பிறராலோ, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ கீழே விழும்பொழுது topple என்ற இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

மிகவும் எளிதாக இந்த வார்த்தையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த topple என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படும் பொழுது ஏதோ ஒன்று கீழே கவிழ்ந்து கிடக்கிறது என்று அர்த்தம்.

எனவே நண்பர்களே! தமிழில் கவிழ்தல், கவிழ்த்து போடுதல் கவிழ்த்தல் போன்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

In a sentence
Earthquake toppled the building.
நிலநடுக்கம் கட்டிடத்தை கவிழ்த்து போட்டது.

Former government was toppled by the people.
முந்தைய அரசாங்கமானது மக்களால் கவிழ்க்கப்பட்டது.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கவிழ்தல், கவிழ்த்து போடுதல் கவிழ்த்தல் போன்ற அர்த்தங்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...