Know the word AFFRONT...
Word of the day is AFFRONT...
The word AFFRONT can be used as verb and noun
Meaning
a remark or action intended to insult or offend someone அதாவது ஒருவரை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு கருத்து அல்லது செயல் என்று அர்த்தம்.
அதாவது ஒருவர் ஒருவரை தனது வார்த்தையாலோ அல்லது செயலின் மூலமாகவோ அவமதிக்கும் பொழுது அல்லது புண்படுத்தும் பொழுது இந்த affront என்ற இந்த வார்த்தையை verb ஆகவோ அல்லது noun ஆகவோ பயன்படுத்தலாம்.
மிகவும் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் மரியாதைக்கு பதிலாக அவமானத்தை கொடுக்கும் பொழுது AFFRONT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
தமிழில் அவமதித்தல், புண்படுத்துதல், அவமானம் போன்ற அர்த்தங்களில் இந்த AFFRONT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
His words and deeds affronted me.
அவருடைய வார்த்தைகளும் செயல்களும் என்னை அவமானப்படுத்தியது.
I consider his words and deeds as an affront.
நான் அவருடைய வார்த்தைகளையும் செயல்களையும் அவமானமாக கருதுகிறேன்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் அவமதித்தல், புண்படுத்துதல், அவமானம் போன்ற இடங்களில் இந்த AFFRONT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக