Know the word EXALT...

Word of the day is EXALT...
Function
The word EXALT is a verb.

Meaning
to praise someone a lot, or to raise someone to a higher rank or more powerful position அதாவது ஒருவரை அதிகமாகப் புகழ்வது அல்லது ஒருவரை உயர்ந்த பதவிக்கு அல்லது அதிக சக்தி வாய்ந்த நிலைக்கு உயர்த்துவது என்று அர்த்தம்.

மிகவும் எளிதாக இந்த வார்த்தையை விளக்க வேண்டுமென்றால் இந்த வார்த்தையை இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம் முதலாவதாக உயர்த்திப் பேசுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் இரண்டாவதாக பதவி உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

ஒருவரை ஒருவர் பாராட்டும் பொழுது எந்த அளவுக்கு உயர்த்தி பாராட்ட முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி பாராட்டும் பொழுது இந்த EXALT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

அதனைப் போன்றே ஒருவர் வேலை செய்யும் இடத்தில் அவர் செய்யும் சாதாரண வேலையிலிருந்து அவர் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்படும் பொழுதும் இந்த EXALT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக தமிழில் உயர்த்தி பேசுதல் அல்லது பதவி உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் இந்த EXALT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The company has exalted him to the manager post.
நிறுவனம் அவரை மேலாளர் பதவிக்கு உயர்த்தி இருக்கிறது.

The manager exalted Suresh in his thanksgiving speech.
மேலாளர் தனது நன்றியுரையில் சுரேஷை உயர்த்தி பேசினார்.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் உயர்த்தி பேசுதல் அல்லது பதவி உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் இந்த EXALT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...