Know the word GORGEOUS...

Word of the day is GORGEOUS...
Function
The word GORGEOUS is an adjective. 

Meaning
very beautiful and attractive அதாவது மிகவும் அழகான மற்றும் கவர்ச்சிகரமான என்று அர்த்தம். 

அதாவது gorgeous என்ற இந்த வார்த்தையை ஒரு பொருளோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு மனிதனோ ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் பொழுது பயன்படுத்த வேண்டும்.

அதாவது ஒரு இடமோ அல்லது ஒரு மனிதனோ அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கண்களை கவரக் கூடியவராகவும் கவர்ச்சிகரமாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும் பொழுது gorgeous என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தி விவரிக்கலாம்.

தமிழில் ரொம்ப அழகான என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது என்ற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
It is a gorgeous location. 
இது ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான இடமாக இருக்கிறது. 

Your gown is gorgeous. 
உனது கவுன் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது.

He is gorgeous. 
அவன் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறான். 

Practice it
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான அப்படிங்ற இடத்தில் இந்த GORGEOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...