Know the word PERPETRATE...

Word of the day is PERPETRATE...
Pronunciation
/ˈpɝː.pə.treɪt/

Function
The word PERPETRATE is a verb.

Meaning
It means to commit a harmful, illegal or immoral action என்று சொல்லலாம் அதாவது தீங்கு விளைவிக்கக்கூடிய, சட்டவிரோதமான அல்லது ஒழுக்கக்கேடான செயலைச் செய்தல் என்று அர்த்தம்.

இந்த PERPETRATE என்ற இந்த வார்த்தையை COMMIT என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தலாம் அதாவது செய்தல் என்று அர்த்தம் ஆனால் அதே நேரத்தில் அந்த செயலானது மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக அல்லது மிகவும் ஒழுக்கக்கேடானதாக இருக்க வேண்டும்.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அந்த செயலானது சட்டத்துக்கு விரோதமானதாக இருக்க வேண்டும் மேலும் சட்டத்தால் தண்டிக்கப்பட கூடியதாதாக இருக்க வேண்டும். அந்த இடத்தில்தான் இந்த PERPETRATE என்ற இந்த வார்த்தையை செய்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.

In a sentence
The survey says that the most of the crimes are perpetrated by the school going students.
பள்ளி செல்லும் மாணவர்களால் தான் அதிகளவில் குற்றங்கள் செய்யப்படுவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

Let's believe that the police will find out the person who has perpetrated this crime soon.
இந்தக் குற்றத்தைச் செய்தவரைக் காவல்துறை விரைவில் கண்டுபிடித்துவிடும் என்று நாம் நம்புவோம்.

Practice it
எனவே நண்பர்களே! செய்தல் அப்படிங்ற இடத்தில இந்த PERPETRATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க ஆனால் அதே நேரத்தில் அந்த செயலானது மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக அல்லது மிகவும் ஒழுக்கக்கேடானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...