Know the word CONSENT...
Word of the day is CONSENT...
/kənˈsent/
Function
The word CONSENT can be used as noun and verb.
Meaning
It means to give permission to do something என்று சொல்லலாம் அதாவது ஏதாவதொன்று செய்ய அனுமதி வழங்குதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த CONSENT என்ற இந்த வார்த்தையை அதிகாரப்பூர்வமாக ஏதாவதொன்று செய்வதற்கு அனுமதி வழங்குகிற இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு அறுவை சிகிச்சை நடைபெறுகிற இடத்தில் அந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு அனுமதி வழங்குகிற இடத்தில் பயன்படுத்தலாம்.
அதுபோலவே ஒருவருக்கு சொந்தமான ஒரு விஷயத்தை அல்லது ஒரு பொருளை வேறொரு காரணத்திற்காக மற்றொருவர் பயன்படுத்தும் இடத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற வேண்டியது வரும் அந்த இடத்தில் CONSENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறுகிற இடத்தில் அல்லது அனுமதி வழங்குகிற இடத்தில் இந்த CONSENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் சம்மதம் அல்லது ஒப்புதல் அல்லது சம்மதம் வழங்குதல் அல்லது சம்மதித்தல் போன்ற அர்த்தங்களில் CONSENT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
You can use the story only after receiving proper consent from the owner.
உரிமையாளரிடமிருந்து முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே நீங்கள் கதையைப் பயன்படுத்த முடியும்.
He consented to use his story.
அவர் தனது கதையைப் பயன்படுத்த சம்மதம் வழங்கினார்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த CONSENT என்ற இந்த வார்த்தையை சம்மதம் அல்லது ஒப்புதல் அல்லது சம்மதம் வழங்குதல் அல்லது சம்மதித்தல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக