Know the word HOLOCAUST...
Word of the day is HOLOCAUST...
/ˈhɒl.ə.kɔːst/
Function
The word HOLOCAUST can be used as noun and verb.
இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது VERB ஆக பயன்படுத்தப்படுவதை விட அதிக அளவில் NOUN ஆகவே பயன்படுத்தப்படுகிறது.
Meaning
HOLOCAUST என்ற இந்த வார்த்தையை இரண்டு விதமாக பயன்படுத்தலாம் முதலாவதாக It refers to burnt offering என்று சொல்லலாம் அதாவது எரிபலி என்று அர்த்தம்.
அதாவது இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது பெருமளவில் யூத மக்கள் தங்களுடைய கடவுளுக்கு தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாக மற்றும் நன்றி பலியாக விலங்குகளை அல்லது பறவைகளை எரிபலியாக பலியிடுதலை குறிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்றும் இந்த அர்த்தத்தில் HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.
எனவே இந்த அர்த்தத்தில் HOLOCAUST என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தும் போது தமிழில் எரிபலி என்ற அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது It refers to a destruction of people especially by fire in a large scale என்று சொல்லலாம் அதாவது பெரிய அளவில் மக்களை தீயால் அழித்தல் என்று அர்த்தம்.
அதாவது HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது இரண்டாம் உலகப் போரின் போது பெரிய அளவில் யூத மக்கள் கொத்து கொத்தாக ஜெர்மனியில் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் உலகப் போருக்கு பின்பிருந்து பெரிய அளவில் தீயால் மக்களை அழித்தல் என்கிற அர்த்தத்திலும் HOLOCAUST என்ற இந்த வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறாக இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையை தமிழில் எரிபலி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் மேலும் கொத்துக்கொத்தாக மக்களை தீயிலிடுதல் அல்லது படுகொலை செய்தல் அல்லது படுகொலை அல்லது பேரழிவு அல்லது இன அழிப்பு போன்ற அர்த்தங்களிலும் பயன்படுத்தலாம்.
In a sentence
Holocaust was offered on the altar.
பலிப்பீடத்தில் எரிபலியானது செலுத்தப்பட்டது.
If there is another war, be ready to face nuclear holocaust.
மீண்டும் ஒரு போர் நடந்தால், அணு ஆயுத பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த HOLOCAUST என்ற இந்த வார்த்தையை தமிழில் எரிபலி என்ற அர்த்தத்தில் பயன்படுத்துங்க மேலும் கொத்துக்கொத்தாக மக்களை தீயிலிடுதல் அல்லது படுகொலை செய்தல் அல்லது படுகொலை அல்லது பேரழிவு அல்லது இன அழிப்பு போன்ற அர்த்தங்களிலும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக