Tamil meaning of the word INVESTITURE
Word of the day is INVESTITURE...
Meaning
the act of formally investing a person with power or possession
முறையாக ஒருவரை பதவியில் அமர்த்துதல்
பதவி அல்லது பட்டம் அளித்தல்
Function
The word INVESTITURE is a noun.
In a sentence
I participated in the function of investiture of vice chancellor.
நான் துணைவேந்தர் பதவி அளித்தல் விழாவில் பங்கேற்றேன்.
Practice it
பதவி அல்லது பட்டம் அளித்தல் அப்டிங்ற இடத்தில இந்த INVESTITURE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக