Know the word EXTORT...
Word of the day is EXTORT...
/ɪkˈstɔːrt/
Function
The word EXTORT is a verb.
Meaning
It means to get something from someone by force or threats என்று சொல்லலாம் அதாவது பலாத்காரம் அல்லது அச்சுறுத்தல் மூலமாக ஏதாவது ஒன்றை யாராவது ஒருவரிடமிருந்து பெறுதல் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த EXTORT என்ற இந்த வார்த்தையானது பெரும்பாலும் ஒருவர் மற்றொருவரை பயமுறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ பணத்தை பறிக்கிற இடத்தில் அதிகப்படியாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அதையும் தாண்டி ஒரு காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரிடமிருந்து உண்மையை பெறுவதற்காக மிரட்டியோ அல்லது பயமுறுத்தியோ அந்த உண்மையை சொல்ல வைக்கிற இடத்திலும் EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒருவரை பயமுறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ ஒரு வாக்குறுதியை பெறுகிற இடத்திலும் இந்த EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒருவரை பயமுறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ ஒரு பொருளை பெறுகிற இடத்திலும் இந்த EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதைப்போலவே ஒருவரை பயமுறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ ஒரு தகவலை பெறுகிற இடத்திலும் இந்த EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இவ்வாறாக ஒருவரை பயமுறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ ஏதாவது ஒன்றை பெறுகிற இடத்தில் இந்த EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் பறித்தல் அல்லது பெறுதல் என்கிற அர்த்தத்தில் இந்த EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் அந்த செயலானது பலாத்காரம் செய்தோ அல்லது பயமுறுத்தியோ அல்லது மிரட்டியோ செய்திருக்க வேண்டும்.
In a sentence
He was arrested for extorting money from the passangers.
பயணிகளிடமிருந்து பணத்தை பறித்ததற்காக அவன் கைது செய்யப்பட்டான்.
It is usual for the police to extort the information from the accused.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து போலீசார் மிரட்டி தகவலை பெறுவது வழக்கம்.
Practice it
எனவே நண்பர்களே! தமிழில் பறித்தல் அல்லது பெறுதல் என்ற அர்த்தத்தில் இந்த EXTORT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக